தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்று விளையாடும் Copa America கால்பந்து போட்டி - பெரு அணிக்‍கு எதிரான லீக்‍ ஆட்டத்தில், பிரசில் அபார வெற்றி

Jun 18 2021 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
Copa America கால்பந்து போட்டி தொடரில், பெரு அணிக்‍கு எதிரான லீக்‍ ஆட்டத்தில், பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது.

தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது Copa America கால்பந்து போட்டி, பிரேசிலில் நடைபெற்று வருகிறது. பிரேசிலின் 4 நகரங்களில் உள்ள 5 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. "A" பிரிவில் அர்ஜென்டினா, பொலிவியா, உருகுவே, சிலி, பராகுவே, "B" பிரிவில் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பெரு ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

Rio de Janeiro நகரில் நேற்று நடைபெற்ற "B" பிரிவுக்கான ஆட்டத்தில், பிரேசில் - பெரு நாடுகள் மோதின. இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் இருந்து ஆதிக்‍கம் செலுத்திய பிரசில் அணி, 12 ஆம் நிமிடத்தில் பிரேசிலின் அலெக்ஸ் சாண்ட்ரோ முதல் கோல் அடித்தார். இதனையடுத்து பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் பந்தை திறமையாக கையாண்டு 68 ஆவது நிமிடத்தில் 2 ஆவது கோலை பதிவு செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00