நடப்பாண்டு நடைபெறும் விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடருக்கான பரிசுத் தொகை குறைப்பு - 5 சதவிகிதம் வரை குறைக்கப்படுவதாக அறிவிப்பு

Jun 18 2021 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

நடப்பாண்டு நடைபெறும் விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடருக்கான பரிசுத் தொகை 5 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

கிரான்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 28ம் தேதி லண்டனில் தொடங்க உள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டும் இந்த தொடர் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்நிலையில், பாரிசில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் முடிவடைந்ததைத் தொடர்ந்து, லண்டனில் வரும் 28ம் தேதி விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடங்குகிறது. நடப்பாண்டு விம்பிள்டன் தொடரில் பரிசுத் தொகை குறைக்கப்பட்டு 360 கோடியே 62 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் தொடரில் வழங்கப்பட்ட பரிசுத் தொகையை காட்டிலும் 5 விழுக்காடு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00