உலகின் இளம் வயது யோகா ஆசிரியருக்கான சான்றிதழ் : நெல்லை மாணவி பிரிஷாவுக்கு, மத்திய அரசு வழங்கி கவுரவிப்பு

Apr 21 2021 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகின் இளம் வயது யோகா ஆசிரியருக்‍கான சான்றிதழை, நெல்லையைச் சேர்ந்த மாணவி பிரிஷாவுக்கு, மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 11 வயதான பிரிஷா, மாவட்ட மாநில தேசிய மற்றும் சர்வதேச யோகா போட்டிகளில் பங்கேற்று, 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். தனது இரண்டு வயதில் இருந்தே யோகா கற்று வரும் இச்சிறுமி, இதுவரை 41 உலக சாதனை படைத்துள்ளார். மேலும், கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு தரப்பு வயதினருக்‍கும் பிரிஷா யோகா பயிற்சி அளித்து வருகிறார். அதில், பிரிஷாவிடம் பயிற்சி பெற்ற கணேஷ்குமார் என்ற பார்வை குறைபாடுடைய மாணவர், சர்வதேச யோகா போட்டிகளில் பங்கேற்று இதுவரை 800க்‍கு மேற்பட்ட தங்கப் பதக்‍கங்களை வென்றுள்ளார். இதனிடையே, உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர் சான்றிதழை, பிரிஷாவுக்‍கு மத்திய அரசு வழங்கி கவுரப்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00