மும்பைக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டி : 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

Apr 21 2021 6:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

நடப்பு சாம்பியன் மும்பைக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

சென்னையில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ், பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கான 138 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய டெல்லி அணி, 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 4 லீக் போட்டிகளை எதிர்கொண்ட டெல்லி அணிக்கு, இது 3-வது வெற்றியாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00