பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Apr 19 2021 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். ஆட்டத்தில், டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 11-வது லீக் ஆட்டம், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணி, டெல்லி அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அணியின் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் டெல்லி பந்து வீச்சை துவம்சம் செய்தனர். மயங்க் அகர்வால் 69 ரன்களும், கே.எல். ராகுல் 61 ரன்களும் எடுத்தனர். ஆட்டநேர முடிவில் அந்த அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 92 ரன்கள் குவித்தார். இறுதியாக, டெல்லி அணி, 18-வது ஓவரில், 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 198 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00