ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய கார்ஃப் போட்டி - தமிழக சப் ஜூனியர் அணி தங்கம் வென்று சாதனை

Apr 13 2021 2:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய கார்ஃப் போட்டியில், தமிழக சப் ஜூனியர் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

தேசிய கார்ஃப் போட்டி ஹரியானாவில் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு சார்பில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என 3 அணிகள் பங்கேற்றன. இதில் சப் ஜூனியர் அணி தங்கமும், ஜூனியர், சீனியர் அணிகள் வெண்கலமும் வென்றன. இந்த போட்டியில் மூன்று பிரிவுகளிலும் பங்கேற்ற தமிழக அணி வீரர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். சப் ஜூனியர் பிரிவில் விளையாடிய தமிழக வீரர் பிரஜின், தேசிய அளவில் போட்டியில் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் இந்த விளையாட்டை மத்திய, மாநில அரசுகள் ஊக்‍கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்‍ கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00