ஆஸ்திரேலிய அணி வீரர்களை குழப்ப அஸ்வின், சக வீரர் விஹாரியுடன் தமிழில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

Jan 12 2021 7:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி வீரர்களை குழப்பும் விதமாக, இந்திய அணி வீரர் அஸ்வின், சக வீரர் விஹாரியுடன் தமிழில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளித்த அஸ்வின் - விஹாரி ஜோடி போட்டியை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00