ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதல் - மற்றொரு ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
Oct 17 2020 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
துபாயில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. மாலை 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.