ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Sep 27 2020 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வை செய்து, நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மனீஷ் பாண்டே 51 ரன்கள் குவித்தார். 143-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி, 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றது. கொல்கத்தா வீரர் சுபமன் கில் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00