ஐ.பி.எல்.: 8-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - ஐதராபாத் மோதல் - அபுதாபியில் இரண்டு அணிகளும் பலப்பரீட்சை

Sep 26 2020 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது லீக் ஆட்டம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இன்று இரவு 7 முப்பது மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப்‍ போட்டியில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணியும் மோத உள்ளன. இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளன. தொடரில் முதல் வெற்றியைப் பெற இரண்டு அணி வீரர்கள் தீவிர முனைப்பு காட்டுவார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00