ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் ஆட்டம் - துபாயில் இன்று சென்னை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை

Sep 25 2020 10:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் ஆட்டத்தில், சென்னை - டெல்லி அணிகள் இன்று மோத உள்ளன.

துபாயில் இன்று இரவு 7 முப்பது மணிக்கு நடைபெறும் 7-வது லீக் ஆ‌ட்டத்தில், எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோத உள்ளன. சென்னை அணிக்கு இது மூன்றாவது போட்டியாகும். கடந்த இரண்டு ஆட்டங்களில் தலா ஒரு வெற்றி தோல்வியை சென்னை அணி பெற்றுள்ளது. முதல் போட்டியில் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணியை வென்ற புத்துணர்ச்சியுடன் டெல்லி அணி இன்று சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்த போட்டி குறித்து பேட்டியளித்த கிரிக்கெட் விமர்சகர் திரு. ராமசுந்தரம், சென்னை அணியில் மாற்றம் கொண்டு வந்தால், டெல்லியை எளிதில் வெல்லாம் என்று தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00