13-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் - இன்று வெளியாகிறது போட்டி அட்டவணை

Sep 6 2020 10:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.பி.எல். போட்டித் தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

13-வது ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. போட்டி தொடரில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், மலிங்கா ஆகிய வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், போட்டித் தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என ஐ.பி.எல். தலைவர் திரு. பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00