இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பாலுக்கு கிடைக்குமா ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ? பரிந்துரை செய்தது ஹாக்கி சம்மேளனம்

Jun 3 2020 2:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில், இந்திய மகளிர் ஹாக்கி அணி, கடந்த 2017-ம் ஆண்டு, ஆசியக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றது. 2018-ம் ஆண்டு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00