டிக்டாக்கில் பாகுபலியாக மாறிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர்: வைரல் வீடியோ

May 17 2020 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், பாகுபலி ஹூரோ போல டிக்டாக் செய்து வெளியிட்ட வீடியோ அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர துவக்க வீரர் வார்னர். கொரோனா பரவலால், வீட்டில் இருக்கும் இவர், டிக்டாக்கில் நடித்து கலக்கி வருகிறார். தெலுங்கில் புட்ட பொம்மா பாடலுக்கும், தமிழ் பாடலான இஞ்சி இடுப்பழகி பாடலுக்கும் இவர் தனது மனைவி, மகளுடன் நடனமாடி வெளியிட அது லைக்ஸ்களை குவித்தது. இந்த நிலையில் பாகுபலி திரைப்படத்தின் அமரேந்திர பாகுபாலியாகிய நேனு என்ற வசனம் பேசியபடி வார்னர் நடிக்க, அவரது மகள் ஆர்ப்பரிப்பது போல உள்ள அந்த வீடியோ வைரலாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00