ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - நம்பர் ஒன் இடத்தை இழந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி - மீண்டும் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் முதலிடம்

Feb 27 2020 6:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சொ‌தப்பிய இந்திய கேப்டன் விராட் கோலி, ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில், முதலிடத்தை இழந்தார்.

ஐ.சி.சி. டெஸ்ட் Batsmen-க்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். 906 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் விராட் கோலி உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், அவர் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00