மெக்‍சிகோ ஓபன் டென்னிஸ் முதல் சுற்று : ஸ்பெயினின் ரஃபேல் நடால் வெற்றி

Feb 26 2020 7:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால், மெக்சிகோ ஓபன் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்.

மெக்‍சிகோவின் Acapulco-வில் நடைபெற்று வரும் மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரரான ரஃபேல் நடால், சக நாட்டு வீரரான Pablo Andujar-ஐ எதிர்கொண்டார். இதில் நடால் 6-3, 6-2 என எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில், ஆஸ்திரியாவின் Dominic Thiem-மிடம் ரஃபேல் நடால் தோல்வியடைந்தார். அதன்பின் அவர் விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00