ஸ்பெயின் நாட்டில் பின்சக்‍கரத்தின் மூலம் தாவிக்‍குதித்த சைக்‍கிள் வீரர் - சாமர்த்தியமாகச் செயல்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரல்

Feb 19 2020 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயின் நாட்டில் சைக்‍கிள் வீரர் ஒருவர், நீர் நிரம்பிய குளம் ஒன்றில் அருகருகே உள்ள திட்டுக்‍களில் சைக்‍கிளில் தாவிக்‍குதித்துச் சென்ற காட்சிகள் வைரலாகியுள்ளன.

பார்சிலோனா நகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சைக்‍கிளின் பின் சக்‍கரத்தை மட்டும் பயன்படுத்தி ஒவ்வொரு திட்டுக்‍கும் தாவிச்சென்று, அவர் குளத்தை விட்டுவெளியேறினார். இறுதியில், குளத்தின் கரையில் சைக்‍கிளின் முன்சக்‍கரம் மோதிவிட, மிகுந்த சாமர்த்தியத்துடன் அதிலும் வெற்றிகரமாக தாவிக்‍குதித்து வெளியேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00