கிரிக்கெட்தான் தனது முதல் காதல் : சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் பதிவு

Feb 14 2020 8:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் காதல் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கிரிக்கெட் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கிரிக்கெட்தான் தனது முதல் காதல் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00