போர்ச்சுக்கலில் ராட்சத அலையில் சிக்கிய அலைச்சறுக்கு வீரர் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Feb 12 2020 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

போர்ச்சுக்கலில் Nazere நகரில் நடைபெற்ற அலைச்சறுக்கு போட்டியின்போது, அலைச்சறுக்கு வீரர் அலெக்ஸ் போட்டெலோ விபத்துக்குள்ளானார். பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இந்த அலைச்சறுக்குப்போட்டியில், திடீரென எழுந்த ராட்சத அலையில் அலெக்ஸ் போட்டெலோ சிக்கிக் கொண்டார். சுயநினைவை இழந்த நிலையில் கரை ஒதுங்கிய அவரை, சகவீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிநவீன அலைச்சருக்கு உபகரணத்தை பயன்படுத்தியதால், அலெக்ஸ் போட்டெலோ விபத்துக்குள்ளானதாக சக வீரர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00