தேசிய அளவிலான மான்கொம்பு போட்டி : தமிழக மாணவிகள் பதக்‍கங்கள் வென்று அசத்தல்

Feb 12 2020 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பள்ளி மாணவிகள் இரண்டு பேர், தேசிய அளவிலான மான்கொம்பு போட்டியில், பதக்‍கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். கோயம்புத்தூரில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாணவி பார்கவி வெள்ளிப் பதக்கமும், மாணவி காவியதர்ஷினி வெண்கல பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00