அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - ரோஜர் ஃபெடரர், செரினா வில்லியம்ஸ் 2-ம் சுற்றுக்கு முன்னேற்றம்

Aug 27 2014 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னாள் சாம்பியன்களான சுவிட்சர்லாந்தின் Roger Federer, அமெரிக்காவின் Serena Williams ஆகியோர் 2-ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில், உலகின் முன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், 17 முறை grand slam பட்டம் வென்ற சுவிட்சர்லாந்து வீரர் Roger Federer, ஆஸ்திரேலிய வீரர் Marinko Matosevic-கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-3, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று Federer, 2-ம் சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் Serena Williams, சகநாட்டு இளம் வீராங்கனை Taylor Townsend எதிர்கொண்டார். இப்போட்டியில், 6-3, 6-1 என்ற நேர் செட்களில் Serena எளிதாக வென்று, 2-ம் சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், அமெரிக்காவின் 15 வயது இளம் Catherine Bellis, ரஷ்யாவின் Anna Kournikova-வை 6-1, 4-6, 6-4 என்ற செட்களில் தோற்கடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இன்னொரு போட்டியில், Belarus வீராங்கனை Victoria Azarenka, ஜப்பானி Misaki Doi-ஐ 6-7, 6-4, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00