மோன்டெகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் - ஃபெடரர், ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி

Apr 18 2014 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஃபிரான்ஸில் நடைபெற்று வரும் மோன்டெகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஃபெடரர், ஜோகோவிச் ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.

ஃபிரான்ஸில் உள்ள ரோக்ப்ரூனே கேப் மார்டின் நகரில் நடைபெற்று வரும் மோன்டெகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், செக் குடியரசின் லூகாஸ் ரோசோலை எதிர்கொண்டார். அனுபவம் வாய்ந்த ஃபெடரர் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் பாப்லோ கரீனோபஸ்டாவை எதிர்கொண்டார். ஜோகோவிச் தனது திறமையான ஆட்டத்தின் மூலம் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் சுலபமாக வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00