அமெரிக்காவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 100 பேர் தொடர் ஓட்டம் - இடைவெளி இன்றி 28 மணிநேரம் ஓடி புதிய உலக சாதனை

Jul 21 2014 2:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில், பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு கட்டங்களாக 28 மணி நேரம் இடைவிடாமல் ஓடி புதிய சாதனை படைத்துள்ளனர்.

பல்வேறு வகையான ஓட்டப்பந்தயங்களில் தொடர் ஓட்டமும் குறிப்பிடத்தக்கதாகும். அதாவது மொத்த பந்தய தூரத்தில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஒரு வீரர் ஓடிச்சென்று தனது கையில் உள்ள பாடனை மற்றொரு வீரர் கையில் கொடுத்ததும் அவர் அடுத்தக்கட்ட இலக்கை நோக்கி ஓடுவார். இதே அடிப்படையில் அமெரிக்காவின், ஜான்ஸ்டன் நகரில் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்றனர். அங்குள்ள ஒரு மைதானத்தின் சுற்றுவட்டப் பாதையில், ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தொலைவுக்கும் ஒரு வீரர் ஓடிச் சென்று மற்றொரு வீரரின் கையில் பாடனை கொடுக்க, அங்கிருந்து அந்த வீரர் ஓட்டத்தைத் தொடர்ந்தார். இவ்வாறாக, மொத்தம் 100 கட்டங்களை மாணவர்கள் 28 மணி நேரத்தில் ஓடி முடித்தனர். இதற்கு முன் அதே அமெரிக்காவில் 2 மணி நேரத்திற்கு மட்டுமே இந்த தொடர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த சாதனை மூலம் அது முறியடிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00