உலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை

Dec 10 2018 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரியில் உலக சாதனைக்காக 750 கிலோ எடையுள்ள சிவபெருமானின் பிரமாண்ட பஞ்சலோக சிலை வடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில்​ செயல்பட்டு வரும் தனியார் இரும்பு நிறுவனம், உலக சாதனைக்காக 108 தலை, 218 கைகளுடன் 700 கிலோ எடையுடன் கூடிய சிவபெருமான் பஞ்சலோக சிலையை வடிவமைத்துள்ளது. இந்த சிலையை 20 பேர் கொண்ட வல்லுனர்கள் குழு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உருவாக்‍கியுள்ளனர். மேலும் இந்த பிரமாண்ட சிலைவக்‍கு, ஓம் ஸ்ரீ மகா சக்தி சதாசிவம் என்றும் பெயரிட்டுள்ளனர். கலை நயமிக்க வடிவில் வடிமைக்‍கப்பட்டுள்ள இந்த சிலை, இந்தியா புக் ஆப் ரெக்‍கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரொர்ட்ஸ்சிலும் இடம் பெற்றுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Wed,Sat : 19:00

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3072.00 Rs. 3286.00
மும்பை Rs. 3096.00 Rs. 3278.00
டெல்லி Rs. 3108.00 Rs. 3292.00
கொல்கத்தா Rs. 3108.00 Rs. 3289.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.60 Rs. 42600.00
மும்பை Rs. 42.60 Rs. 42600.00
டெல்லி Rs. 42.60 Rs. 42600.00
கொல்கத்தா Rs. 42.60 Rs. 42600.00