திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் திருக்கோவிலில் சகஸ்ரதீப வழிபாடு

Dec 10 2019 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோவிலில் சகஸ்ரதீப வழிபாடு நடைபெற்றது. கார்த்திகை மாத பிரதோஷ தினத்தையொட்டி, நேற்று ஸ்ரீரங்கத்தின் உபகோயிலான காட்டழகிய சிங்கப்பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மருக்கு சகஸ்ரதீப வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00