600 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக நடந்த மஹா கும்பாபிஷேக விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் சுவாமி தரிசனம்

Nov 11 2019 10:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா, புலியூர் கிராமத்தில், அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி சமேத ஆதிதவபுரீஸ்வரர் திருக்கோவிலில், 600 ஆண்டுகளுக்கு பிறகு, முதன்முறையாக மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா, புலியூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி சமேத ஆதிதவபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த இந்த சிவன் கோவிலில், 600 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக, மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி முதல்யாக சாலை பூஜை தொடங்கியது. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், நான்கு கால பூஜை மகா ஹோமம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

ஸ்ரீ லட்சுமி ஸ்ரீ நாராயண கடம் புறப்பட்டு, விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு கருவறையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00