திருவோண பூஜை - சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

Sep 8 2019 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவோண பூஜைகளுக்காக, சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.

கேரள மாநிலம் பந்தனம் திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 13ம் தேதி வரை நடை திறந்திருக்கும். சபரிமலையில், நாளை மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து விளக்கேற்ற உள்ளார். பின்னர், இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, வரும் 10-ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை மீண்டும் திறக்‍கப்படுகிறது. நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, நெய் அபிஷேகத்தை தொடங்கி வைப்பார். 11-ஆம் தேதி, திருவோணத்தன்று, அய்யப்பனுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி தீபாராதனை நடைபெறும். அன்று தேவசம்போர்டு சார்பில், பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படும். வரும் 13ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00