சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2,600 சிலைகள் வைக்க அனுமதி : சென்னை மாநகர காவல் துறை அறிவிப்பு

Sep 1 2019 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஒற்றைச் சாளர முறையில், 2 ஆயிரத்து 600 சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு இடங்களில், 2 ஆயிரத்து 600 சிலைகள் வைத்து வழிபட, சென்னை மாநகர காவல் துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 700 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு, 2 ஆயிரத்து 600 சிலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், பதற்றமான இடங்களில், தேவையான பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், விநாயகர் சிலைகள் வைக்க, ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிக்கப்பட்டுள்தாகவும், சென்னை மாநகர காவல் துறை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00