திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் குளிக்க திடீர் தடை - வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் ஆவணி விழாவுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றம்

Aug 22 2019 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் முருகன் கோயிலை ஒட்டியுள்ள கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், கடலில் பக்தர்கள் குளிக்க மூன்று நாட்களுக்‍கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் ஆவணி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றதுடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. இதில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர் . இந்நிலையில் தென் மேற்கு வங்க கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளதால் திருச்செந்தூர் கடலில் புனித நீராட காவல்துறை திடீர் தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்று முதல் மூன்று நாட்கள் வரை இருக்கும் என தெரிவித்துள்ள காவல்துறை கடலில் புனித நீராடிக்கொண்டிருந்த பக்தர்களையும் உடனடியாக வெளியேற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00