முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாம்படை வீடான பழமுதிர்சோலையின் பெருமைகளைக் காணலாம்...

Nov 13 2018 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாம்படை வீடான பழமுதிர்சோலையின் பெருமைகளைக் காணலாம்...

பழமுதிர்சோலை, முருகப்பெருமான் ஒளவையாரிடம், ''சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?'' என்று கேட்டு, அருளாடல் நடத்திய புகழ்பெற்ற திருத்தலம் ஆகும். ஒளவையாருடனான அருளாடலின்போது, முருகப்பெருமான் அமர்ந்திருந்த நாவல் மரம் பழமுதிர்சோலையில் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் உள்ள இதர நாவல் மரங்கள், விநாயகர் சதுர்த்தியின்போது பழுக்கும் நிலையில், முருகன் அமர்ந்திருந்த நாவல்மரம் மட்டும் கந்தசஷ்டியின் போது பழுக்கும் இயல்புடையது என கூறப்படுகிறது. இக்கோவிலில், கந்தசஷ்டியையொட்டி லட்சார்ச்சனை நிகழ உள்ளது. இன்று மாலை நடைபெறவுள்ள ஜலவிருட்சம் எனப்படும், நாவல்மரத்தின் அடியிலேயே முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வு இங்கு தனிச்சிறப்புடையது. சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, நாளை 7-ஆம் நாள் நிகழ்வாக திருக்கல்யாண வைபோக நிகழ்வும் நடைபெற இருக்கிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00