நவராத்திரி விழா : சென்னையில் வீடுகளில் கொலு வைக்கப்பட்டு சிறப்பாக கொண்டாட்டம்

Oct 16 2018 6:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

நவராத்திரி விழாவையொட்டி, சென்னையில் வீடுகளில் கொலு வைக்‍கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நவராத்திரியை முன்னிட்டு, சென்னை வடபழனியில் உள்ள ஆசிரியர் ஒருவர் தனது இல்லத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொம்மைகளால் கொலு அமைத்துள்ளார். தமிழகத்தின் அடையாளமான சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை மாநகராட்சி கட்டிடம், நேப்பியர் பாலம் உள்ளிட்ட இந்த நினைவுச் சின்னங்கள் அந்த அடையாளச் வைக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியை முன்னிட்டு, சென்னை நங்கநல்லூர் பகுதியில் கொலு பொம்மைக் கண்காட்சி நடைபெற்றது. விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், லட்சுமி நாராயணன் சக்கரத்தாழ்வார், துர்க்கை அம்மன், சரஸ்வதி, 63 நாயன்மார்கள், ஸ்ரீ கிருஷ்ண பகவான், சீதா தேவியுடன் ஸ்ரீராமச்சந்திரன், லட்சுமணன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்தக்‍ கண்காட்சியை, நங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டு களித்தனர்.

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் கொலுகண்காட்சி நடைபெற்று வருகிறது. சுவாமி பொம்மைகள், நவகிரகங்கள், கிரிக்கெட் விளையாட்டு பொம்மைகள், காடு வளர்ப்பு, விவசாயம் போன்றவற்றை உணர்த்தும் பொம்மைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00