திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஜீயர் சுவாமிகள் காலமானார்

Jul 12 2018 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஜீயர் சுவாமிகள் காலமானார். அவருக்கு வயது 92.

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் அனைத்து முக்கிய வழிபாடுகள் மற்றும் நிர்வாகப்பணிகளை சிறப்போடு மேற்கொண்டவர் ஜீயர் சுவாமிகள். அண்மையில், ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை சிறப்பாக நடத்தினார்.

வயது முதிர்வு காரணமாக, உடல் நலம் குன்றிய ஜீயர் சுவாமிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் முக்தியடைந்தார்.

ஜீயர் சுவாமிகள் முக்தியடைந்த செய்திகேட்டு, மிகுந்த துயரம் அடைந்ததாக, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜீயரை இழந்து வாடும் மடத்தின் அங்கத்தினர்களுக்கும், அவர்மீது பற்று கொண்ட அனைவருக்கும், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் திரு. டிடிவி தினகரன், தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00