ராமநாதபுரத்தில் கோவில் திருவிழா : குதிரைவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரை வண்டிகள்

May 17 2018 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

கமுதி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற குதிரைவண்டி பந்தயத்தில் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த குதிரை வண்டிகளை பார்த்து பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேவுள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள மொட்டை இருளப்பசுவாமி கோவில் 78ம் ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு குதிரைவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் விருதுநகர், திருச்சி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 13 குதிரை வண்டிகள் பங்கேற்றன. போட்டி துவங்கியதும் மின்னல் வேகத்தில் சீறப்பாயந்த குதிரை வண்டிகளை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

போட்டியில் முதல் 3 இடங்களை பெற்ற குதிரை வண்டிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00