தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி தேருக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

Apr 30 2017 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் ஆலயம் என்ற பெரியகோயிலின் தேரோட்டம் மன்னர் காலத்தில் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், பின்னர் தடைபட்டது. பின்னர், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா மேற்கொண்ட முயற்சியால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தேர் செய்யப்பட்டு தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று திருத்தேருக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 5-ம் தேதி இத்தேர் நான்கு ராஜவீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00