துளசியாப்பட்டினத்தில் அவ்வையார் கோவிலில் தமிழக அரசு சார்பில் 43-வது ஆண்டு அவ்வைப் பெருவிழா : அவ்வையின் பாடல்களைப் பாடி போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்

Mar 26 2017 4:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் உள்ள அவ்வையார் கோவிலில் தமிழக அரசு சார்பில் 43-வது ஆண்டு அவ்வைப் பெருவிழா நடைபெற்றது. இதில், ஆத்திச்சூடி உள்ளிட்ட அவ்வையின் பாடல்களைப் பாடி போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினத்தில் அவ்வையார் கோவில் உள்ளது. இங்கு தமிழக அறிஞர்களைக் கொண்டு குழு அமைத்து, சமய வேறுபாடின்றி ஆண்டுதோறும் அவ்வை விழாவை நடத்தி வருகின்றனர். மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, கடந்த 2005-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசின் சார்பில் இந்த பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 43-வது ஆண்டாக நடைபெற்ற அவ்வைப் பெருவிழாவில் ஆத்திச்சூடி உள்ளிட்ட அவ்வையின் பாடல்களை பாடும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00