திருப்பதி ஏழுமலையான் புகழ் குறித்து, 32 ஆயிரம் கீர்த்தனைகளை இயற்றிய, தாளபாக்கம் அன்னமய்யாவின் 514-வது ஆண்டு நினைவை முன்னிட்டு, திருப்பதி மலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தபட்டன

Mar 25 2017 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையானின் புகழைக் குறிக்கும் வகையில், 32 ஆயிரம் கீர்த்தனைகள் அடங்கிய தொகுப்பினை தாளபாக்கம் அன்னமய்யா இயற்றினார். இவரது 514-வது நினைவு ஆண்டை முன்னிட்டு, நேற்று திருப்பதியில் இருந்து தேவஸ்தானத்தின் அன்னமய்யா திட்ட கமிட்டி ஏற்பாட்டில் திருப்பதி உற்சவம் நடத்தப்பட்டது. மலையப்பசாமி கோயிலில் இருந்து புறப்பட்டு நாராயணகிரி தோட்டத்தில் எழுந்தருளிய உற்சவர் முன் அன்னமய்யா கீர்த்தனைகள் பாடப்பட்டது. திருப்பதி, திருமலை, அலமேலு மங்காபுரம் ஆகிய ஊர்களிலும், அன்னமய்யாவின் பிறந்த ஊரான கடப்பா மாவட்டத்தில் உள்ள தாளபாக்கத்திலும் பல்வேறு சிறப்பு நிகழ்சிகளை தேவஸ்தானம் நடத்தியது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00