தமிழகத்தில் பிரசித்திபெற்ற ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்

Aug 27 2016 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர், அன்னை ஸ்ரீ ஆதிபராசக்தி ஆலயத்தில், ஆடிப்பூர விழாவையொட்டி, சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர், இன்று, உலக நன்மை வேண்டி, கஞ்சி கலயம் சுமந்து சென்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில், ஆவணித் திருவிழாவையொட்டி, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகளுடன், தீபாராதனையும் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கரூரில் உள்ள அருள்மிகு பண்டரிநாதன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில், ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் வழுக்கு மரம் ஏறி, உச்சியை அடைந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00