ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, அம்மன் கோயிலில் வழிபாடு - திரளான பக்தர்களுடன் சென்று பிரார்த்தனை

Aug 27 2016 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஹைதராபாத் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி, காணிக்கை செலுத்தினார்.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, அண்மையில் நிறைவடைந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில், இறுதியாட்டம் வரை சென்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அவருக்கு வீடு, சொகுசு கார், பணம் என பல்வேறு பரிசுகள் குவிந்தன. இந்நிலையில், பி.வி.சிந்து, ஹைதராபாத் பகுதியில் உள்ள சிம்மவாஹினி மகாகாளி கோயிலில் பிரார்த்தனை செய்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தினார். அவருடன் பெருந்திரளான பக்தர்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00