நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடைபெறும் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - ஏராளமான பக்‍தர்கள் தரிசித்தனர்

Jan 28 2023 2:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தை திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை ஏராளமான பக்‍தர்கள் தரிசித்தனர். நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்களும் நாக தோஷம் தீர்வதற்காக விரதம் இருந்து இங்கு நாகராஜரை தரிசித்து செல்வது வழக்கம். இன்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடி ஏற்ற நிகழ்ச்சி நடைபெற்றது கோவில் தந்திரிகள் கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து திரு கொடியேற்றம் செய்து வைத்தனர். வருகிற 5 ஆம் தேதி தேரோட்ட திருவிழாவும், 10-ஆம் நாள் திருவிழாவான வரும் 6 ஆம் தேதி ஆராட்டு நிகழ்சியுடன் தைத்திருவிழா நிறைவடைய உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00