மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி திருமஞ்சன விழா : கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் முக்கனி அபிஷேகம்

Jul 6 2022 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி திருமஞ்சன விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழா நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் முக்கனி அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மா, பலா, வாழை என முக்கனிகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் வழங்கிய தேனைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் மூவருக்கும் மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பட்டாடை உடுத்தி வைர கிரீடம் பொருத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவை காண கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் திருவாசகப் பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00