ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கும்பாபிஷேகம்

Jan 23 2022 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம், கோதண்ட ராமர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி ஆகியவற்றின் கோபுரங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கொரோனா பரவல் கட்டுப்பாடுளால் பக்தர்கள் இன்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் உள்ள பொதுமக்கள் தங்களது வீட்டு மாடிகளில் இருந்தபடி, தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00