திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் நிகழ்வு : கொடியிறக்கத்துடன் நிறைவு

Oct 16 2021 10:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் நிகழ்வு, கொடியிறக்கத்துடன் நேற்று நிறைவடைந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கடந்த 7ஆம் தேதி முதல் 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வந்தது. இதனை முன்னிட்டு காலை, இரவு வேளைகளில் உற்சவர் மலையப்ப சுவாமி, வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை, சக்கர ஸ்நானம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நேற்றிரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. பிரம்மோற்சவத்தின் தொடக்க நாளான கடந்த 7ஆம் தேதியன்று, கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட கொடியை, சம்பிரதாய முறைப்படி அர்ச்சகர்கள் இறக்கி, பிரம்மோற்சவத்தை நிறைவடைய செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00