விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு

Oct 15 2021 2:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் அடிவாரத்தில் காத்திருக்கின்றனர். கடந்த காலங்களில் நவராத்திரி தினங்களில் ஒன்பது நாட்களிலும் பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி, சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்வது வழக்கம். நேற்று தடை உத்தரவு விலக்கிகொள்ளப்பட்ட நிலையில் நவராத்திரியின் இறுதி நாளான இன்று சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் தாணிப்பாறை பகுதிக்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் மலை ஏற அனுமதி மறுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00