அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - 2-ம் தேதி தேரோட்டம்

Jul 23 2021 2:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியின் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அய்யா வைகுண்டர் அவதரித்த இடமாக கருதப்படும் திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியின் ஆடி திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி இன்று காலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் அவதாரபதியையும், கொடிமரத்தை சுற்றி வலம் வந்தது. பின்னர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ் தர்மர் கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினமும் மாலை அய்யா வைகுண்டர் கருட வாகனம், இந்திர வாகனம்,தொட்டில் வாகனம், புஷ்பவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளிகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெறுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00