தமிழக-கேரள எல்லையிலுள்ள அவ்வையார் கோயிலில் வழிபாடு - ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு பெண்கள் நேர்த்திக்கடன்

Jul 20 2021 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில், ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு பெண்கள் வழிபாடு நடத்தினர். வளாகத்தில் அனுமதிக்கப்படாததால் வெளியிலிருந்து அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் அருகே அமைந்துள்ள அவ்வையார் கோவில், தமிழகம் - கேரளா மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்து பெற்றதாகும். திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், ஆடி முதல் செவ்வாய் கிழமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், இன்று ஏராளமான பெண்கள் இன்று கொளுக்கட்டைகள் படைத்து வழிபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் வளாகத்தில் கொளுகட்டைகள் தயார் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால், வெளியிலிருந்து வழிபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00