2021-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் ரத்து - இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு

Jun 16 2021 9:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

2021-ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கவும், அதிலும் வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும், சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நடப்பாண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக, இந்திய ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00