கொரோனாவிலிருந்து மக்களை காக்க ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் பிரம்மாண்ட தன்வந்திரி யாகம்

May 7 2021 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா நோய்த் தொற்றுப் பரவலில் இருந்து பொதுமக்களை காக்க வேண்டி ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் பிரம்மாண்ட யாகம் பக்தர்களின்றி நடைபெற்றது.

கொரோனா நோய்த் தொற்று 2-ம் அலை தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த நோய்த் தொற்றுத் தாக்குதலில் இருந்து, பொதுமக்களை காக்க வேண்டி, ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் தன்வந்திரி யாகம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், சிவாச்சாரியார்கள் மட்டும் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00