ராமேஸ்வரம் கோவிலில் மார்ச் மாத உண்டியல் வருமானம் ரூ.1 கோடியை தாண்டியது

Apr 21 2021 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மார்ச் மாத உண்டியல் வருமானம் ஒரு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மார்ச் மாதத்தில் உண்டியலில் கிடைத்த பணத்தை கோவில் ஊழியர்கள் எண்ணினர். இதில், கடந்த மாதத்தில் மட்டும், உண்டியல் வருவாயாக ஒரு கோடியே 16 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 145 கிராம் தங்கம், ஆயிரத்து 931 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00