மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் - சிறுவர்கள், முதியோர் தரிசிக்க அனுமதி இல்லை - அமர்வு தரிசனம் மற்றும் பூஜை பொருட்களுக்கும் தடை

Apr 15 2021 11:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரானா பரவல் காரணமாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகள், கர்ப்பிணி பெண்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கோயிலுக்குள் உள்ளே வர அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தேங்காய் பழம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, கோயில் வளாகத்திற்குள் அமரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00