கும்பகோணம் அருள்மிகு ராமசாமி ஆலயத்தின் ராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Apr 13 2021 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணம் அருள்மிகு ராமசாமி ஆலயத்தின் ராமநவமி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரானா தொற்று காரணமாக பல்வேறு ஆலயங்களில் திருத்தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 21ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அரசின் தடையால் திருத்தேரோட்டம் ரத்து செய்யபட்டது. ஆலயத்திற்குள்ளேயே நாள்​தோறும் சுவாமிகளின் உலாவும் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்றத்தின்போது அரசின் வழிகாட்டுதலின்படி குறைந்த அளவிலான பக்தர்களே கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00